தமிழகத்தின் புதிய குரல்

இலவச சேவைகள்

மக்களுக்காக, மக்களால் — இலவசமாக வழங்கப்படும் சேவைகள்

எங்கள் சேவைகள்

இலவச சேவைகள்

உங்கள் பிரச்சினைகளுக்கு நேரடி தீர்வு வழங்குகிறோம்

உங்கள் பகுதியின் குறைகள்
சாலை, தண்ணீர், மின்சாரம் போன்ற பிரச்சினைகளுக்கு நேரடி உதவி.
தொடர்பு கொள்ள
சட்ட ஆலோசனை
சட்ட உரிமைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள
வேலைவாய்ப்பு
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு உதவி.
தொடர்பு கொள்ள
விவசாய ஆலோசனை
விவசாயிகளுக்கு பயிர் பராமரிப்பு, அரசு திட்டங்கள் மற்றும் நவீன முறைகள் குறித்த வழிகாட்டுதல்.
தொடர்பு கொள்ள
மீடியாவில் ஒளிபரப்பு
உங்கள் சமூக பிரச்சினைகளை மீடியா வாயிலாக வெளிப்படுத்த உதவி.
தொடர்பு கொள்ள
கல்வி ஆலோசனை
மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி தகவல் உதவி.
தொடர்பு கொள்ள
ஊழல் தகவல்
ஊழல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உதவி.
தகவல் அளிக்க
0+ சேவைகள்
0+ மாவட்டங்கள்
0+ பயனாளர்கள்
தமிழக மக்கள் நீதி கட்சி · எங்களை பற்றி