திரு உதயம் சிவா அவர்கள் 1981 ஆம் ஆண்டு தேவகோட்டை சிவகங்கை மாவட்டத்தில் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று மக்களுடன் தோளோடு தோள் நின்று ஏழை எளிய மக்களுக்கான வளர்ச்சிக்காக உழைக்கிறார்
கொள்கை
தமிழக மக்கள் நீதி கட்சி மக்களுக்காக அனைத்து வகையான சேவைகளையும் மற்றும் மக்களின் உரிமையை மீட்டெடுக்கும்