கட்சி பற்றி வாக்காளர் செய்தி கொள்கைகள் தொடர்பு
தமிழகத்தின் புதிய குரல்

தமிழக மக்கள் நீதி கட்சி புதிய பாதை

ஏழை எளிய மக்களின் நலனுக்காக, சமத்துவமான தமிழகம் கட்டமைக்க, நாம் ஒன்றிணைவோம்.

0 வாக்காளர்கள்
0 மாவட்டங்கள்
0 கொள்கைகள்
தமிழகம் முன்னேறும் ஏழை மக்கள் நலம் வாழ்க சமநீதி நமது இலட்சியம் விவசாயி வாழ வேண்டும் மாணவர் எதிர்காலம் பாதுகாக்கப்படும் தொழில் வளர்ச்சி உறுதி தமிழகம் முன்னேறும் ஏழை மக்கள் நலம் வாழ்க சமநீதி நமது இலட்சியம் விவசாயி வாழ வேண்டும் மாணவர் எதிர்காலம் பாதுகாக்கப்படும் தொழில் வளர்ச்சி உறுதி

தமிழக முன்னேற்றத்துக்கான புதிய பாதை

நமது கட்சி அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி, தமிழகத்தை உயர்வான நிலைக்கு இட்டுச் செல்லும் உறுதியுடன் செயல்படுகிறது.

  • 🏠 ஏழை மக்களின் வாழ்க்கை முன்னேற்றம்
  • ⚖️ அனைத்து மக்களுக்கும் சம உரிமை
  • 🌾 விவசாயத்தை மேம்படுத்துதல்
  • 🎓 மாணவர்களுக்கு வழிகாட்டல்
  • 🏭 தமிழக தொழில் வளர்ச்சி
⚖️

நீதியும் சமத்துவமும்

தமிழக மக்கள் நீதி கட்சி — உங்கள் குரல், உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம்

தமிழக மக்கள் நீதி கட்சி நிகழ்வு
கட்சி நிகழ்வு 2024

உங்கள் வாக்கு உங்கள் சக்தி

அனைவருக்கும் நமது வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களிக்க உரிமை உள்ளது. அந்த உரிமையை நாம் சிறப்பாக செய்து நாட்டின் முன்னேற்ற பாதைக்கு அமைத்து செய்வோம். நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாக்காளர் எண்
468981
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்

தடம் பதிப்போம் — தலை நிமிர்ந்து

தமிழக மக்கள் அனைவரும் தங்களது சிறப்புகளை அறிந்து ஒன்றாக நின்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழக மக்கள் நீதி கட்டியுடன் இணைந்து செயலாற்றும் நேரம் வந்துவிட்டது. நமது குறைகளை, நிறைகளாக மாற்றி அனைத்து ஏழை எளிய மக்களுக்காக ஒன்று திரண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போராடுவோம்.
இந்தப் புதிய சகாப்தத்தில் அனைவரும் ஒன்றே நமது கொள்கை — தமிழக மக்கள் நலம் வாழ்க, நாடு செழிக்கட்டும், ஏழை எளியோர் நலம் வாழ்க. இனைய தலைமுறைகளுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுவோம்.
🌟 இன்றே எங்களுடன் இணையுங்கள்! 🌟
தலைவர் படம்

நாம் நம்புவது, நாம் செய்வது

⚖️

சமநீதி

அனைத்து மக்களுக்கும் சட்டத்தின் முன் சமம், வர்க்கம் பாராமல் சமையல நீதி வழங்குதல். நீதிமான் தமிழகம் நமது கனவு.

📈

ஏழை மக்கள் நலம்

வறுமையை வேரறுக்கும் திட்டங்கள், உணவு பாதுகாப்பு, வீட்டு வசதி மற்றும் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தல்.

🌍

புதிய தமிழகம்

முன்னேற்றமான, சமத்துவமான, மக்கள் ஆட்சி கொண்ட தமிழ்நாட்டை உருவாக்குவோம். எல்லோரும் வாழும் மாநிலம்.

🌾

விவசாயி நலம்

விவசாயிகளுக்கு நியாயமான விலை, நீர் வள மேலாண்மை, கடன் தள்ளுபடி மற்றும் நவீன விவசாய தொழில்நுட்பம்.

🎓

கல்வி மேம்பாடு

தரமான கல்வி அனைவருக்கும், மாணவர் உதவித்தொகை, திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு.

🏭

தொழில் வளர்ச்சி

சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவித்தல், தொழில்நுட்ப வளர்ச்சி, வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல்.

எங்களுடன் இணையுங்கள்

📍 தொடர்பு விவரங்கள்

🏢

தலைமை அலுவலகம்

அரும்பாக்கம், சென்னை - 600018
🏪

கிளை அலுவலகம்

நெ. 19, வி எஸ் காம்ப்ளக்ஸ், சந்திராபுரம், இந்திரா நகர், N. P பெட்ரோல் பங்க் அருகில், திருப்பூர் - 641604
📞

தொலைபேசி

+91 75503 79005 | +91 70929 21666 | +91 90877 21666
✉️

மின்னஞ்சல்

sivasiva29232@gmail.com

🌐 சமூக வலைதளங்கள்

📘

Facebook

@TamilagaMakkalNeethiKatchi
🐦

Twitter / X

@TMNK_Official
📸

Instagram

@tmnk_official
தமிழக மக்கள் நீதி கட்சி · எங்களை பற்றி