தமிழக மக்கள் நீதி கட்சி மக்களுக்காக அனைத்து வகையான சேவைகளையும் மற்றும் மக்களின் உரிமையை மீட்டெடுக்கும்
தமிழக மக்கள் அனைவரும் தங்களது சிறப்புகளை அறிந்து ஒன்றாக நின்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழக மக்கள் நீதி கட்சியுடன் இணைந்து செயலாற்றும் நேரம் வந்துவிட்டது. நமது குறைகளை, நிறைகளாக மாற்றி அனைத்து ஏழை எளிய மக்களுக்காக ஒன்று திரண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போராடுவோம். இந்தப் புதிய சதாப்தத்தில் அனைவரும் ஒன்றே நமது கொள்கை தமிழக மக்கள் நலம் வாழ, நாடு செழிப்படைய, ஏழை எளியோர் நலம் வாழ மற்றும் இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுவோம்.
தமிழக மக்கள் நீதி கட்சி மக்களுக்காக அனைத்து வகையான சேவைகளையும் மற்றும் மக்களின் உரிமையை மீட்டெடுக்கும்